தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    மடல் இலக்கியத்தில் நாற்பொருள்களில் எது சிறப்பித்துக் கூறப்படுகின்றது?

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களில் இன்பமே மடல் இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:37:00(இந்திய நேரம்)