தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    8.

    திருமாலிடம் காதல் கொண்ட தலைவியை எவை எவை துன்புறுத்தின?

    திருமாலிடம் காதல் கொண்ட தலைவியைக் கடல் அலை, சந்திரன் ஒளி, தென்றல் காற்று, அன்றில் பறவை ஆகியவை துன்புறுத்தின.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:37:24(இந்திய நேரம்)