தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோழன் உலா

 • பாடம் - 3

  P10343 விக்கிரம சோழன் உலா

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சிற்றிலக்கியங்களுள் ஒன்றான உலாவைப் பற்றிப் பேசுகிறது. ஒட்டக்கூத்தரைப் பற்றியும் அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் சொல்கிறது. அவருடைய மூவருலாவில் ஒரு பகுதியான விக்கிரம சோழன் உலாவை அறிமுகப்படுத்துகிறது. அந்நூலின் அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் எடுத்து விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
  சிற்றிலக்கியங்களைப் பற்றியும் உலா வகை நூல்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  •  
  ஒட்டக் கூத்தரின் கவிதைச் சிறப்பை அறிந்து மகிழலாம்.
  •  
  விக்கிரம சோழன்உலாவின்அமைப்பையும் பாடு பொருளையும் பற்றி அறிந்து மகிழலாம்.
  •  
  இந்த உலா சோழர் வரலாற்றை அறிய உதவுகிறது என்பதை அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:43:19(இந்திய நேரம்)