தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்

  • பாடம் - 6

    P20116 மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இலக்கிய மொழிபெயர்ப்பு, அறிவியல் மொழிபெயர்ப்பு, சட்டத்துறை மொழிபெயர்ப்பு முதலிய வகைகளில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் குறிப்பிடுகின்றது. சில வகை மொழிபெயர்ப்புகளுக்குச் சான்றுகள் காட்டி விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    •
    மொழிபெயர்ப்பு அமைய வேண்டிய முறை பற்றி நைடா என்பவர் கூறும் கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.
    •
    பல வகையான மொழிபெயர்ப்புகளிலும் தோன்றும் இடர்ப்பாடுகள் இன்னின்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
    •
    வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் வெவ்வேறு வகையான இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன என்பதனை உணரலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)