தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பின் வகைகள்

  • பாடம் - 4

    P20114 மொழிபெயர்ப்பின் வகைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்பின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.

    ஆறு வகை மொழிபெயர்ப்புகளை விளக்குகிறது.

    சமய நூல்களில் பைபிள், கீதை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

    அறிவியல் மொழிபெயர்ப்பு, வசன மொழிமாற்று என்பனவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    மொழிபெயர்ப்பு பலவகைப் படுவதையும் அவற்றின் விளக்கங்களையும் அறியலாம்.
    பல்வேறு வகையான மொழிபெயர்ப்புகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:37:01(இந்திய நேரம்)