தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பு - ஓர் அறிமுகம்

  • பாடம் - 1

    P20111 மொழிபெயர்ப்பு - ஓர் அறிமுகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் மொழிபெயர்ப்பின் தேவையைக் கோடிட்டுக் காட்டுகிறது. மொழிபெயர்ப்பினால் விளையும் பயன்களை எடுத்துக் கூறுகிறது. மொழி பெயர்ப்புத்துறை காலந்தோறும் அடைந்த வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    கருத்துப் பரிமாற்றத்தில் செறிவும், இலக்கிய அறிவில் பெருக்கமும் மொழிபெயர்ப்பினால் ஏற்படுவதை அறியலாம்.
    அறிவியல் மேம்பாட்டுத் திறனும், சமுதாய முன்னேற்றம் பற்றிய கருத்துகளும் மொழி பெயர்ப்பினால் வளர்வதைக் கண்கூடாகக் காணலாம்.
    அரசியல் விழிப்புணர்ச்சியை ஊட்டுவதற்கும், சமயப் பிணக்கில்லாமல் வாழ்வதற்கும் மொழிபெயர்ப்பு வழிவகுக்கிறது என்பதை அறியலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:34:12(இந்திய நேரம்)