தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    தொல்காப்பியம் குறிப்பிடும் மொழிபெயர்ப்பு வரையறை என்ன?

    மொழிபெயர்ப்பைப் பற்றிய தெளிவான அறிவு பண்டைத் தமிழருக்கு இருந்திருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியம் சான்றாக உள்ளது. அதில் நூல்களை வகைப்படுத்தும்போது முதல் நூல், வழிநூல் எனப் பகுக்கப் பட்டுள்ளது. வழி நூலை விளக்கும் போது தொகைநூல், விரிநூல், தொகைவிரி நூல், மொழிபெயர்ப்பு நூல் என நான்கு வகையாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:08:33(இந்திய நேரம்)