தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    7.

    திராவிட மொழிகளில் தமிழ்மொழி இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்ட தன்மையை விவரிக்க.

    தமிழிலிருந்து முதன்முதலாக 1595இல் திருக்குறள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. பழைய உரைநடையில் அமைந்த இம்மொழி பெயர்ப்பு, ராமவர்ம கவிராஜனால் தரப்பட்டது.

    தமிழிலிருந்து ஆண்டாளின் கதையும், நாயன்மார் வரலாறும், இறைவன் திருவிளையாடற் பாடல்களும் தெலுங்கு, கன்னட மொழிகளுக்குச் சென்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:13:18(இந்திய நேரம்)