தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    3. தமிழ் ஒலியன் மரபு எவ்வாறு விளம்பரங்களில் மீறப்படுகிறது?

    ஆய்த எழுத்து, மெய், டகரம், ரகரம், லகரம் ஆகியவை மொழிக்கு முதலில் தமிழில் வராது. ஆனால் விளம்பரங்களில் அம்மரபை மீறிப் பயன்படுத்துகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:04:45(இந்திய நேரம்)