தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (2)

    படைப்பாளி அனுபவங்களை எவ்வாறு பெறவேண்டும்?
     

    உலகில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் தேடிப் பெறுதல் வேண்டும். சிறுசிறு நிகழ்வுகளையும் உற்றுப் பார்த்து மனத்தில் பதிந்த அந்நிகழ்வுகளை எழுத்தில் கொண்டு வர முயலவேண்டும். நம் உள்ளத்தைத் தொடும் சிறு சிறு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)