தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழியல் சுருக்கக் குறியீட்டு விளக்கம்

  • 3.2 இதழியல் சுருக்கக் குறியீட்டு விளக்கம்

    இதழியல் துறை சார்ந்த சுருக்கக் குறியீட்டு விளக்கங்களை அகர வரிசையில் காண்போம்.

    சுருக்கக்
    குறியீடு

    விளக்கம்
    A.B.C.

    Audit Bureau of Cirulation
    இதழ்கள் வெளியீட்டின் தணிக்கை நிறுவனம்.

    Ad.

    Advertisement
    விளம்பரம்

    AM.

    Ante Meridian
    காலை நாளிதழ்

    A.P.

    Associated Press
    அமெரிக்கச் செய்தி நிறுவனம்

    A.P.I.

    Associated Press of India
    இந்தியச் செய்தி நிறுவனம்

    B.B.C.

    British     Broadcasting     Corporation
    பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம்

    I.N.S.

    International News Service
    அகில உலகச் செய்திச் சேவை

    N.B.C

    National Broadcasting Corporation
    தேசிய ஒலிபரப்பு நிறுவனம் (அமெரிக்க நிறுவனம்)

    PM.

    Post Meridian
    மாலை நாளிதழ்

    P.T.I.

    Press Trust Of India
    இந்தியச் செய்தி நிறுவனம்

    U.N.I.

    United News of India
    இந்தியச் செய்தி நிறுவனம்

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 13:29:05(இந்திய நேரம்)