தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.3 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை நாம் இதழியல் துறையில் உலகு தழுவிய பொதுமை உடைய கலைச்சொற்களையும் சுருக்கக் குறியீட்டு விளக்கங்களையும் அறிந்து கொண்டோம். அவற்றை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள்.

        தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    கீழ்க்காண்பவற்றை விளக்குக.
    1.
    AM
    2.
    BBC
    3.
    PM
    4.
    PTI

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 15:36:34(இந்திய நேரம்)