தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20432a3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    நாளிதழின் உள்ளடக்கம் குறித்து எழுதுக.
     

    முகப்புப் பக்கம், செய்தி முன்னுரை, செய்தியின் தலைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ராசி பலன், மாவட்ட வாரியான செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் முதலியன முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:11:17(இந்திய நேரம்)