தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20435b2-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    நகைச்சுவைத் துணுக்கு வகைகள் யாவை?
     

    நகைச்சுவைத் துணுக்குகளின் வகைகள் இரண்டு. அவை, (1) அரசியல் சார்ந்தவை, (2) பிற வகையைச் சார்ந்தவை.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)