தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    மொழிநடையில் திருத்தங்கள் ஏன் செய்யவேண்டும்?

    வாசகர்கள் செய்திகளை எளிமையாக, முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளத் திருத்தங்களை இதழியல் மொழிநடையில் செய்தல் வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)