தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.6 தொகுப்புரை

6.6 தொகுப்புரை

இக்காலக் காப்பியங்களில் நாயகவெண்பா, யூசுப் ஜுலைகா, மஹ்ஜபீன் - புனித பூமியிலே ஆகிய மூன்று காப்பியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம், இவற்றின் ஆசிரியர்கள் பற்றியும், கதைக்கருப்பொருள் பற்றியும் தெரிந்து கொண்டோம், உவமை முதலிய கற்பனை நயங்களைச் சில எடுத்துக்காட்டுகளால் அறிந்து சுவைத்தோம்.

1)
யூசுப் ஜுலைகா காப்பிய ஆசிரியரைப் பற்றிக் கூறுக.
2)
மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியச் சிறப்பு யாது?
3)
மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியத்தில் இடம்பெறும் வருணனையினை விளக்குக?
4)
கவிஞர் ஜின்னாஹ் புனித பூமியிலே காப்பியத்தில் கூறும் உவமை யாது?
5)
கற்பனை நயந்தோன்ற இருளை எவ்வாறு விளக்குகிறார் கவிஞர்?
6)
அஸீஸின் காதலியின் அழகைக் கவிஞர் எவ்வாறு வருணிக்கிறார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:16:53(இந்திய நேரம்)