தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (4)
    ‘விகடகவி’ என்ற சொல்லில் உள்ள அழகைக் காட்டுக.


    ‘விகடகவி’ என்ற சொல் தொடக்கத்திலிருந்து
    இறுதி வரை, இறுதியிலிருந்து தொடக்கம் வரை எப்படி
    எழுதினாலும், கூறினாலும் வடிவ அமைப்பில் மாறாது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:32:59(இந்திய நேரம்)