தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (1)
    மடக்கு அணியின் இலக்கணம் தருக.


    செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள
    எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே
    சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு
    பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு அணி என்று
    பெயராகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:33:06(இந்திய நேரம்)