Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(2)மடக்கு அணிக்கான இடங்கள் யாவை?
மடக்கு அணி பாடலடியின் முதலிலும்,
இடையிலும், கடைசியிலும் இடம் பெறலாம். இவை
தவிர செய்யுளின் முதல் இடை அடிகளிலும்; முதல்
கடை அடிகளிலும், இடை கடை அடிகளிலும் இடம்
பெறலாம். (1) முதன் மடக்கு (2) இடை மடக்கு
(3) கடை மடக்கு என மூவகைகளில் மடக்கணி இடம்
பெறுகிறது.