தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)
    அக்கர சுதகம் - சித்திரகவியை விளக்குக.


    ஒரு செய்யுளில்     பல பொருள்கள் கூறப்
    பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப்
    படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக்
    குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச்
    சித்திரகவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் =
    நீக்கம்)

    எடுத்துக்காட்டு :

    (1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை
    (2) தலைவரை விளிப்பது = தலைவா
    (3) உறுப்பினுள் சிறந்தது = தலை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:34:31(இந்திய நேரம்)