பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு 3
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. வ. உ. சி. மனைவிக்கு எழுதிய கடிதத்தில் என்ன எழுதினார்? சிவனடியார்கள் நவமணிமாலை பூண்டிருப்பது போலக் கையிலும் காலிலும் நான் மாலை அணிந்துள்ளேன் என்று சிறையிலிருந்து வ. உ. சி. மனைவிக்கு எழுதினார்.
பாட அமைப்பு
[3.0]
[3.1]
[3.2]
[3.3]
[3.4]
[3.5]