Primary tabs
-
5.7 தொகுப்புரை
தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி கிராமமேயாகும்.
தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் பிடித்துக் காட்ட
வேணடுமென்று கருதுபவர்கள் இன்றும் கிராமத்திற்கே
செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும் இல்லாமல்
கிராமத்து மனிதனே ஓர் அசலான தமிழனாகக் காட்சி தருகிறான்.
