தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (3)
    பாண்டியருக்கே உரிய குடைவரை அமைப்பு எது?


    இரட்டைக் கருவறை அமைப்புடைய குடைவரைகள்
    பாண்டியருக்கே உரிய குடைவரை அமைப்பாகும்.
    இப்பாணி வேறு எந்த அரச பரம்பரையினரும்
    பின்பற்றாத ஒரு பாணியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:39:33(இந்திய நேரம்)