தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0 பாட முன்னுரை


  • 4.0 பாட முன்னுரை

    சிவம் என்ற சொல்லிலிருந்து சைவம் என்ற சொல்
    தோன்றியது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்து வைணவம் என்ற
    சொல் தோன்றியது. இவை இரண்டும் தமிழகத்தின் பழைமையான
    சமயங்கள். இவற்றின் கொள்கைகள், இச்சமயங்களை வளர்த்த
    பெரியவர்கள் பற்றி இங்குக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)