தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1

    அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் ஐந்து இசை இலக்கண நூற்கள் யாவை?
    (1) இசைநுணுக்கம், (2) இந்திரகாளியம், (3) பஞ்சமரபு,
    (4) பரதசேனாபதியம், (5) மதிவாணர் நாடகத் தமிழ் நூல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:51:16(இந்திய நேரம்)