1.
ரகரத்தை றகரமாக்கல் : சோரு > சோறு
இருவேனிலாரு மனைமாலை > இருவேனிலாறா
மனைமாலை - அகத்திணை மரபு 2. 4 மொழியெனவாருந்
> மொழியெனவாறாந்-எச்சமரபு 124
2.
றகரமெய் ‘ர்க்’ ஆக ஆக்கல் : (இடை)யு யிற்
குற்றொற்று > யுயிர்குற்றொற்று
3.
ரகரத்தை ழகரமாக்கல்: வருவில்வாந் >
வழுவிலாந் - எச்சமரபு 6.1
4.
நகரத்தை னகரமாக்கல் : முதநிலை > முதனிலை -
பதமரபு 2 . 2
5.
விடப்பட்ட எழுத்தைப் புதிதாகச் சேர்த்தல் :
(செய்யூ)விற்பும் > விறப்புங் (புள்ளியில்
மேலே பகரத்தை எழுதியதால் எழுத்துப்பிழையையும்
நீக்கிவிட்டது) - வினை மரபு 7.1 வினையஞ்சிலக்
குறிப்பாகுஞ்சினை > வினையெஞ்சிலக்
குறிப்பாகுஞ்சினை - 3 வரி (சிறப்பின்)
வ...................யெ யென் - வழாயெ -
எச்சமரபு 15.1 நமனகுறிற் > நமனக்குறிற் -
எழுத்தாக்க மரபு, 7. 4
6.
மிகையெழுத்தை அடித்தல் : தொளிதல் >
தெளிதல் - எச்சமரபு 16.3 வது வரி
7.
மொழிமாறுற்றுதலடி தொறும் >
மொழிமாறுற்றுதலடி தோறும் - 4வது வரி கொள்ளுமே
> கொளுமே - பதமரபு 2.4