Primary tabs
கழறிற்றறிவார் - 3763.
சேரமான்பெருமாணாயனாருக்கு வழங்கிய
காரணப்
பெயர். சேரலனார் -
3820; சேரர்குலப்பெருமாள் - 3819; கேரளனார் -
3874;
கழறிற்றறியும் திருவடி - 3897; பெருமாள் -
3899. உதியர்பிரான் - 3899;
வானவரம்பனார் - 3904; சேரர்பெருமாள் - 4231;
மலையர்கள் தலைவர் -
4254; புவி முதல் வேந்தர் - 3264; வில்லவர்
பெருமான் - 4266; சேரலன்
-4272.
காஞ்சிபுரத்திற் கைலாசநாதர் கோயிலை எடுப்பித்தவர். கயிலைமலையின்
அமைப்புடன் விளங்குவது இத்திருக்கோயில்.
கொங்கு என்பது “மீகொங்கு” என்பது நம்பிகள் தேவாரம். வடகொங்கு, கீழ்கொங்கு என்பன மற்றையவை.
ஆண்டுவந்ததனால் போந்த பெயர். சேரநாடு - சோழநாடு - பாண்டிநாடு என்பன போல.
அரண்மனையிருந்த பதி; இதில் பகவதி என்று வழங்கும் கண்ணகிகோயில் சிறைப்புடையது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று.
திருக்கருவூரில் திருவானிலையுடைய இறைவருக்குப் பூத்திருப்பணி செய்பவர்;
இவர்கையில் தாங்கிய பூக்கூடையை அரசரது யானை பறித்துச் சிந்தியதனால் அதனையும