தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tvu


குறுக்க விளக்கம்
 
 
 
 
குறள். - திருக்குறள்
 
நாலடி. - நாலடியார்
குறுந். - குறுந்தொகை
 
நான்மணி. - நான்மணிக் கடிகை
சிலப். - சிலப்பதிகாரம்
 
நீதிவெண். - நீதிவெண்பா
சிறுபாண். - சிறுபாணாற்றுப் படை
 
நெடுநல். - நெடுநல் வாடை
சீதக். - சீதக்காதி
 
ப. க. க. அ. -
பல்கலைக் கழகத் தமிழ் அகராதி
சீவக. - சீவக சிந்தாமணி
 
பதார்த்த. - பதார்த்தகுண சிந்தாமணி
சூடா. - சூடாமணி நிகண்டு
 
பதிற்றுப். - பதிற்றுப்பத்
சூளா. - சூளாமணி
 
பரிபா. - பரிபாடல்
சேபு. - சேதுபுராணம்
 
பழ. - பழமொழி
சொல். - சொல்லதிகாரம்
 
பாகவத. - பாகவத புராணம்
சௌந்தரி. - சௌந்தரிய லகரி
 
பாரத. - வில்லிபுத்தூராழ்வார் பாரதம்
ஞானா. - ஞானாமிர்தம்
 
பிங். - பிங்கல நிகண்டு
தணிகப்பு. - தணிகைப்புராணம்
 
பிரபு. - பிரபுலிங்க லீலை
தாயு. - தாயுமானவர் பாடற் றிரட்டு
 
பிரபோத.- பிரபோத சந்திரோதயம்
திரி., திரிகடுக. - திரிகடுகம்
 
பிரமோத். - பிரமோத்தர காண்டம்
திருக்கோ. - திருக்கோவை
 
பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை
திருப்பு. - திருப்புகழ்
 
புறம். - புறநானூறு
திருமந். - திருமந்திரம்
 
பெரியபு. - பெரியபுராணம்
திருமுரு. - திருமுருகாற்றுப்படை
 
பெருங். - பெருங்கதை
திருவாச. - திருவாசகம்
 
பெரும்பாண். - பெரும்பாணாற்றுப் படை
திருவாலவா. - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
 
பொ. - பொருளதிகாரம்

திருவிளை. - திருவிளையாடற் புராணம்
 
மணி. - மணிமேகலை
திவ். - திவ்வியப் பிரபந்தம்
 
மலை. - மலையகராதி
திவா. - திவாகரம்
 
மலைபடு. - மலைபடுகடாம்
தேவா. - தேவாரம்
 
மா. வி. அ. - மானியர் வில்லியம்சு சமற்கிருத அகராதி
தைலவ. - தைலவகைப் பரணி
 
மூ. அ. - மூலிகை அகராதி
தொண்டை. சத. - தொண்டை
மண்டல சதகம்
 
மேருமந். - மேருமந்தர புராணம்
தொல். - தொல்காப்பியம்
 
விநாயகபு. - விநாயக புராணம்
நள. - நளவெண்பா
 
COD - The Concise Oxford Dictionary
நன். - நன்னூல்
 
S. I. I.- South Indian Inscriptions
நாமதீப. - நாமதீப நிகண்டு
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:51:43(இந்திய நேரம்)