Aranoolgal-I-தொகுப்புரை
சான்றோர்களின் அனுபவ வெளிப்பாடான பழமொழி இலக்கியம்
படிப்பதற்குச் சுவையானது. எக்காலத்தும் மக்களை வழிநடத்தும்
சிறப்புடையது. சங்கஇலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை
அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன. திருக்குறள், நாலடியார் கருத்துகள்
பல
பழமொழிகளில் பயின்று வருதலைக் காணலாம்.
- பார்வை 5