தன் மதிப்பீடு : விடைகள் - I
1. பாரதம் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?
துஷ்யந்த மன்னனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த பரதன் என்பவனது வம்சத்தைப் பாடுவதால் பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்
Tags :