தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. வளர்ச்சிக் காப்பியம் என்றால் என்ன?

    வளர்ச்சிக் காப்பியம் என்பது பழங்கதை நிகழ்ச்சிகள் வாய்மொழியாகப் பரவி, பல கிளைக் கதைகளைத் தன்னுள் கொண்டு உருப்பெறுவது; ஓர் இனம் அல்லது மக்கள் கூட்டத்தால் உருவாக்கம் பெற்று, கவிஞரால் இலக்கிய வடிவமாகப் படைக்கப்படுவதாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-07-2017 16:20:57(இந்திய நேரம்)