Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
வெர்ஜிலுக்கு எப்போது தனது நாட்டின் எதிர்காலம் மீது நம்பிக்கை பிறந்தது?
கி.மு.44ஆம் ஆண்டு தொடங்கிப் பல ஆண்டுகளாக அரசியல் குழப்பங்களால் சூழப்பட்ட உரோம் நாட்டில் கி.மு. 31ஆம் ஆண்டில் அமைதி பிறந்தது. மாமன்னன் அகஸ்டஸ் உள்நாட்டுப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்தான். இந்த மாற்றத்திற்குப் பிறகே வெர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.