தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  
     

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    5)

    ஏனியட்டின் கதைக்கரு யாது?

     

    ஏனியட்டின் முக்கியக் கதைக் கருவெனக் கீழேயுள்ளவற்றைக் குறிப்பிடலாம்.

    (1) உரோமின் வரலாற்றுச் சிறப்பு
    (2) விதியின் வலிமை
    (3) அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:14:34(இந்திய நேரம்)