தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    5)
    பல்லவர்களைப் பற்றிய சான்றுகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படு கின்றன? அவை யாவை?

    நான்கு வகை. அவையாவன : (1) இலக்கியச் சான்றுகள் (2) நினைவுச் சின்னங்கள் (3) பட்டயங்களும் கல்வெட்டுகளும் (4) அயல் நாட்டுச் சான்றுகள்



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 17:02:33(இந்திய நேரம்)