தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களது பெயர்களைக் குறிப்பிடுக.

    சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 18:50:11(இந்திய நேரம்)