தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4. திருஞானசம்பந்தரது பதிகப் பாடல் அமைப்புப் பற்றி எழுதுக.

    முதலிரு அடிகள் - இயற்கை வர்ணனை
    பிற அடிகள்     - இறைவனைப் பற்றியது.
    பதிகத்திற்கு பத்து பாடல்கள்.

    எட்டாம் பாட்டு இராவணனைக் குறிப்பிடும்.
    ஒன்பதாம் பாட்டு திருமால், பிரமன் சிவன் அடிமுடியைத் தேடிக் காணாத நிலை சொல்லப்படும்.
    பத்தாம் பாடல் சமண, பௌத்தர்களைப் பழித்துக் கூறும்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 10:46:02(இந்திய நேரம்)