முனை.தி.கமலி
4. விநாயகக் கடவுளைப் போற்றி எழுந்த முதல் தமிழ்நூல் எது- அதைப் பாடியவர் யார்?
மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை என்பது. பாடியவர் கபிலதேவ நாயனார் ஆவார்.
Tags :