Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
4. பௌத்த காப்பிய நூல் எது? அது எந்த நூலுடன் எவ்விதத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது?
குண்டலகேசி. நீலகேசி எனும் சமண நூலுடன் தொடர்புடையது குண்டலகேசி. இரண்டும் முறையே தத்தம் சமய உண்மைகளை நிலைநிறுத்தத் தோன்றிய தருக்க விவாத நூல்களாகும்.