தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6)


    சகர மெய் ஐகாரத்தோடு கூடி மொழி முதலாகி வந்த சொல் யாது? அது எந்த நூலில் வருகிறது?

    சையம் என்ற சொல். இது பரிபாடலில் வருகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 13:15:27(இந்திய நேரம்)