தன் மதிப்பீடு : விடைகள் - II
சங்க காலத் தமிழில் வழங்கிய தன்மை இடப்பெயர்களைச் சுட்டுக.
யான், யாம், நாம் என்பன தன்மை இடப்பெயர்களாக வழங்கின. நான் இரண்டு இடங்களில் மட்டும் வருகிறது.
Tags :