Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II3.
நாட்டுப்புறவியல் இலக்கியம் எங்ஙனம் பிற இலக்கிய வகைகளிலிருந்து (எழுத்து இலக்கியம்) வேறுபடுகிறது?
எல்லாவகையான இலக்கிய வகைகளிலும் உளவியல், மொழியியல், சமுதாயவியல் போன்றவற்றின் உள்ளீடாக நாட்டுப் புறவியல் விளங்குகிறது. பிற இலக்கிய வகைகள் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே தோன்றியது நாட்டுப்புற இலக்கியம்.