தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2.
    தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் யாவை?

    தரவுகள் சேகரிப்பில் முதற்கண் ஆய்வாளர் ஆய்வுக் களத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆய்வுக் களம் பற்றிய அறிவுத் தெளிவு உடையவராக இருத்தல் வேண்டும். தகவலாளியிடம் தரவுகளைப் பெறுவதற்கு ஏற்ற திறன் மிக்கவராகவும் விளங்க வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:20(இந்திய நேரம்)