தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3.
    சூழல் மாற்றம் என்றால் என்ன?

    செயற்கைச் சூழலில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக இயற்கையான சூழலையோ அல்லது அதே போன்றதொரு சூழலையோ தோற்றுவித்துப் பாடலைப் பதிவு செய்தல் சூழல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:33(இந்திய நேரம்)