தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2.
    அமைப்பியல் கோட்பாடு என்றால் என்ன?

    நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளின் பகுதியாகிய உறுப்பும், விளக்கும், பகுதிகள் கொள்ளும் உறவும் அமைப்பியல் ஆகும். ரஷ்யாவின் ப்ராப் மற்றும் அறிஞர்கள் பலர் இதன் வளர்நிலைக்கு உதவி வருகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:39(இந்திய நேரம்)