Primary tabs
6.5 தொகுப்புரை
-
கோட்பாடு என்றால் என்ன, அதன் சொல்லாட்சி விளக்கம் போன்றவை முதலில் தரப்பட்டுள்ளன.
-
நாட்டுப்புற வழக்காற்றை உலகளாவிய ஆய்வாக உருவாக்கிய தன்மை, அதற்கென்று சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட காரணிகள் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.
-
உருவாக்கப்பட்ட கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகள் மட்டும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
-
அமைப்பியல்-அமைப்பியல் கோட்பாடு - உருவான திறன் - பயன்பாடு- வரையறை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.
-
அடுத்ததாக, வாய்மொழி வாய்பாடு - வாய்பாடுக் கோட்பாடு - வரையறை - பயன் - சான்றுடன் காணப்பட்டுள்ளது.
-
இறுதியாகச் சூழல் என்றால் என்ன? எதற்காகக் கோட்பாடாக உருவானது? விளக்கப்பட்டு - வரையறை - பயன் - சான்றுடன் கூறப்பட்டுள்ளது.
3)இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல் வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக் கூறுக.-