தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1.
    சூழல் என்றால் என்ன?

    நாட்டுப்புற வழக்காறுகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் தான் உருவாகின்றன. இந்தப் பின்புலத்தோடு அவற்றை ஆய்வு செய்யும் பொழுது கூடுதல் தரவுகளைப் பெறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:56(இந்திய நேரம்)