தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3.
    இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல் வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக் கூறுக.

    எய்ட்ஸ், மக்கள் தொகைப் பெருக்கம் இவை பற்றிய விழிப்புணர்வுக்கான விளம்பரங்களில் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் இக்காலச் சமூகச் சூழல் புலப்படுவதைக் காண்கிறோம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:18:04(இந்திய நேரம்)