தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. நாட்டுப்புறவியல் என்றால் என்ன?

  • கிராமங்களில் வாழும் மக்களின் கலைகளையும் பண்பாட்டையும் இலக்கியங்களையும் பற்றி அறிந்து கொள்ள உதவும் இயல் நாட்டுப்புறவியலாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:22:55(இந்திய நேரம்)