Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4. நாட்டுப்புறக் கதைகளுக்கும் கதைப் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?நாட்டுப்புறக்கதைகள் உரையாடல் வடிவில் எடுத்துச் சொல்லப்படுவது. கதைப்பாடல்கள் பாடல் வடிவில் எடுத்துரைக்கப்படுவது. இதுவே இரண்டிற்குமிடையே உள்ள வேற்றுமை.