தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. நாட்டுப்புறப்பாடல்களுக்குரிய பண்புகளுள் இரண்டினைக் கூறுக.

    நாட்டுப்புறப்பாடல்கள் சூழலுக்கேற்ப மாறும் தன்மை உடையவை, இடம் விட்டு இடம் பரவும் இயல்பு உடையவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:23:07(இந்திய நேரம்)